சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 710 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு 2 ஆயிரம் ரூபாய் குறைந்து 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Night
Day