சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஆனால் மக்கள் அச்சப்படும் அளவுக்கு மழை பெய்யாது என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவருடன் நமது செய்தியாளர் நித்தியானந்தன் நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம்...

Night
Day