தமிழகம்
சென்னையில் கான்கிரீட் கலவை லாரி கவிழ்ந்து விபத்து
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி, தலைக்கு குப்?...
சென்னை ஆதம்பாக்கம் அருகே பறக்கும் ரயில் பாலம் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வேளச்சேரியில் இருந்து ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் பாலம் சுமார் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் சுமார் 4 புள்ளி 5 கிலோ மீட்டர் தூரம் நிறைவடைந்த நிலையில், தில்லை கங்கா நகரில் வழியாக போடப்பட்டிருந்த பாலம் திடீரென சரிந்து விழுந்தது. மேலும் பாலம் விழுந்த இடத்தில் பொதுமக்களோ, தொழிலாளர்களோ யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சிமெண்ட் கலவை ஏற்றிச் சென்ற லாரி, தலைக்கு குப்?...
கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவி ஒருவர் உயிரிழந்தார். ?...