சென்னையில் ரூ.51,000-க்கு கீழ் தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 50 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 330 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு 87 ரூபாய்க்கும், கிலோவுக்கு 87 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day