தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா, ஜாமின் வேண்டுமா என திங்கட்கிழமைக்குள் தெரிவிக்க உச்சநீதிமன்றம் கெடு..!...
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
தேர்தல் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டியுள்ளதால், விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வேலை பார்க்கும் மக்கள் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒரே நாளில் சென்றுவர வேண்டியுள்ளதால் பெரும்பாலானோர் விமானங்களில் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விமானங்களில் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. தூத்துக்குடி செல்லும் விமான கட்டணம் 4 ஆயிரமாக இருந்த நிலையில் இன்று 8 முதல் 13 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது. இதேபோல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய விமான கட்டணம் வழக்கத்தை விட 5 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளது.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனி?...