சென்னையை சேர்ந்த நிறுவனம் ராக்கெட்டை ஏவ இஸ்ரோ அனுமதி அளித்துள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ராக்கெட்டை ஏவ இஸ்ரோ அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சென்னை ஐஐடியில் உள்ள ஸ்டார்ட் அப் இன்குபேட்டரில் இயங்கி வரும் அக்னிக்குள் காஸ்மாஸ் என்ற நிறுவனம் 300 கிலோ எடை கொண்ட பொருட்களை பூமியிலிருந்து 700 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள புவி தாழ்வட்டப் பாதை வரை கொண்டு செல்லும் திறன் கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதிக்குள் இஸ்ரோவின் கட்டமைப்பை பயன்படுத்தி இந்நிறுவனம் ராக்கெட்டை ஏவ உள்ளதாகவும், இதற்கான அனுமதியை இஸ்ரோ வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Night
Day