சென்னை உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, பெங்களூரு உட்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் தொடர்ந்து 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்கத்தின் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்களில் கடந்த 7ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பான தகவல்கள் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Night
Day