சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு "ரெட் அலர்ட்"

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு - ஓரிரு இடங்களில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என வானிலை மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம்

Night
Day