எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை குயப்பேட்டையில் முன்னறிவிப்பின்றி சலவை தொழிலாளர்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றம்
சலவை தொழிலாளர்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றம்
5 தலைமுறையாக வசித்து வந்த தங்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் அராஜகத்தில் ஈடுபட்டதாக தொழிலாளர்கள் குற்றச்சாட்டு
வாழ வழியின்றி தவிப்பதாக சலவை தொழிலாளர்களின் குடும்பத்தினர் குமுறல்
சென்னை கொசப்பேட்டையில் சலவை தொழிலாளர்களின் குடியிருப்புகள் இடித்து அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்
முன்னறிவிப்பின்றி குடியிருப்பு, டோபிகானாவை இடித்து தள்ளியதாக சலவை தொழிலாளர்கள் குற்றச்சாட்டு