சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் - போக்குவரத்து பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பணிநிரந்தரம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளி மாணவர்கள் போராட்டம் - சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Night
Day