சென்னை திருவொற்றியூர் விக்டோரியா பள்ளியில் வாயுக்கசிவு - மீண்டும் 8 மாணவிகளுக்கு மயக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை திருவொற்றியூர் விக்டோரியா பள்ளியில் வாயுக்கசிவால் மீண்டும் 8 மாணவிகளுக்கு மயக்கம் - 10 நாட்களுக்கு பிறகு பள்ளி இன்று திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரபரப்பு

கடந்த 25ஆம் தேதி வாயுக்கசிவு ஏற்பட்ட அதே பள்ளியில் மீண்டும் மாணவிகளுக்கு உடல் நலம் பாதிப்பு - பதறிப்போன பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்ல குவிந்ததால் பரபரப்பு

பள்ளி குழந்தைகள் உயிரோடு தமிழக அரசு விளையாடுவதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு - பள்ளி மூடப்பட்டு 10 நாட்கள் ஆன பிறகும் முறையான ஆய்வு நடத்தாதது ஏன் என கேள்வி

Night
Day