சென்னை புறநகர் பகுதியில் பரவலாக கனமழை - வாகன ஓட்டிகள் சிரமம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், திருமுல்லைவாயில், திருநின்றவூர், பூந்தமல்லி, மதுரவாயில், குன்றத்தூர், போரூர், வில்லிவாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் அவதி

Night
Day