சென்னை புறப்பட்ட சீமான் - போலீஸ் குவிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை புறப்பட்ட சீமான் - போலீஸ் குவிப்பு

சென்னை வளசரவாக்கத்தில் இன்று மாலை 7 மணிக்கு சீமான் ஆஜராவதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

ஸ்ரீதேவி குப்பம் சாலையில் இருந்து தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

நா.த.க. பெண்கள் பாசறையைச் சேர்ந்த பெண்களும் கூட உள்ளதாக வந்த தகவலால் பெண் போலீசார் குவிப்பு

Night
Day