சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் ஷிஹான் ஹுசைனியின் உடல் அஞ்சலிக்கு வைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

மறைந்த ஷிஹான் ஹுசைனியின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இதுகுறித்து நமது செய்தியாளர் லாவண்யா தரும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்..

Night
Day