தமிழகம்
ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...
சென்னையில் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய சாரல் மழை பெய்தது. சென்னையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. அசோக் நகர், மேற்கு மாம்பலம், ஈக்காட்டுத்தாங்கல், அண்ணா சாலை, கிண்டி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், மேடவாக்கம், துரைப்பாக்கம், பூந்தமல்லி, ஆவடி போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பூச்சிக்கொல்லி மருந்து கு?...