தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
சென்னையில் திட்ட அனுமதிஇன்றி கட்டுமான பணிகள் மேற்கொண்ட எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும் 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதித்ததன் மூலம் கடமை தவறிய அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த அபராத தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...