சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Night
Day