சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்காலிக முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ ரயிலில் வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் டிக்கெட் பெறும் வசதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது. இந்த தகவலை எக்ஸ் வலைதளத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.  இதற்கு மாற்றாக சி.எம்.ஆர்.எல் பயண அட்டை, மொபைல் செயலி, யுபிஐ செயலிகள், சிங்கார சென்னை கார்டு உள்ளிட்ட பிற சேவைகள் மூலம் பயண சீட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Night
Day