சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கட்டமாக 3 வழித்தடங்களில் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டி வந்த நிலையில், தற்போது சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. 

Night
Day