சென்னை- போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் வீரவணக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


25-ஆம் ஆண்டு கார்கில் வெற்றி தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Night
Day