சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54160-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 770 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 54 ஆயிரத்து 160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 92 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோ 92 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

Night
Day