சென்னை : ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து 53,440-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 53 ஆயிரத்து 440 ரூபாய்க்கும், கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 95 ரூபாய் 50 காசுகளுக்கும், கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து 95 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

Night
Day