சென்னை : மாநகர குளிர்சாதன பேருந்தில் தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடையாறில் சாலையில் சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்தில் திடீர் தீ விபத்து - குளிர்சாதன பேருந்தில் ஏற்பட்ட தீயை விரைந்து வந்து அணைத்த தீயணைப்புத்துறையினர்.

varient
Night
Day