சென்னை : ரூ.23.25 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் 23 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 93 கிலோ மெத்தகுலோன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2 பேரை கைது செய்து போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day