சென்னை : வேப்பேரி சாலையில் வேருடன் சாய்ந்த மரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை வேப்பேரி டி.வி.கே.சம்பத் சாலையில் திடீரென வேருடன் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு


மரம் சாய்ந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் விபத்தில் சிக்கி காயம்

பழமையான மரம் சாய்ந்த வேப்பேரி டி.வி.கே.சம்பத் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

Night
Day