சென்னை : 54000 ஆயிரத்திற்கு கீழ் சென்ற தங்கம் விலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 840 ரூபாய்க்கும், கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி கிராமுக்கு 20 காசுகள் குறைந்து 101 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Night
Day