தமிழகம்
ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்...
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 6வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுவோரை போலீசார் கைது செய்து அராஜகத்தில் ஈடுபடுவதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வா...
தொண்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி