சென்னை: இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து - இளைஞர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் இளைஞர் தலைநசுங்கி பலியான விபத்தின் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி உள்ளது. தாம்பரம் நீதிமன்றம் அருகே இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியதில், இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

Night
Day