தமிழகம்
செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மேல் எலிகள் சுற்றித்திரியும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வரும் நிலையில், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்கின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் முறையான பராமரிப்பின்றி எலிகள் சுற்றித்திரிகின்றன. இதனால் குடிநீரை பருகுவோருக்கு நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக இதனை சுத்தப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை திங்கள் கிழமைக்குள்...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...