தமிழகம்
மீன்பிடி தடைக்காலம் என்பதால் தூத்துக்குடியில் மீன்களின் விலை கடும் உயர்வு...
தூத்துக்குடியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ சீலா மீன் ஆயி?...
சென்னை பல்லாவரம் அருகே வீட்டில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த BMW சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரேடியல் சாலை அருகே உள்ள சூரிய ஆவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவருடைய BMW காரை பழுது பார்த்துவிட்டு இரவு வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். அப்போது காரில் இருந்து திடீரென புகை வந்த நிலையில் சிறிது நேரத்தில் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பற்றி எரிந்த தீயை அணைத்தனர். எனினும் சொகுசு கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
தூத்துக்குடியில் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ சீலா மீன் ஆயி?...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 10ம் வகுப்பு பட?...