தமிழகம்
2025-ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு...
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
சென்னை ஆலந்தூரில் பொதுமக்களின் நிலத்தை அபகரிப்பு செய்வதாக திமுக நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். பள்ளிக்கரணை பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு ஆயிரத்து 200 சதுர அடி நிலத்தை 37 நபர்கள் வாங்கியுள்ளனர். இதில் 2000 முதல் 2012ம் ஆண்டு வரை இந்த நிலத்தில் எந்தவித வில்லங்கமும் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே 2012 ஆம் ஆண்டு சைதாப்பேட்டை 140-வது திமுக வட்ட துணைச் செயலாளர் ஜெகநாதன் என்பவர் இடம் தனக்கு சொந்தமானது எனக் கூறி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு 10 வருடங்களாக நடைபெற்று வரும் நிலையில் சூழ்நிலையில் தற்பொழுது தீர்ப்பு பொதுமக்களுக்கு சாதகமாக வரவுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் திமுகவை சார்ந்த நபர்கள் அந்த இடம் முழுவதும் சுற்றுச்சுவரை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
2025ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்து தமிழ்ந?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...