தமிழகம்
டிச.17ஆம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
சென்னை துரைபாக்கம் அருகே நடைபெறும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். துரைப்பாக்கத்தில் உள்ள பிள்ளையார் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக சாலைகளின் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இந்த பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீநாராயணி பீடம் தங்கக்கோயிலில் கட்?...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...