தமிழகம்
பதவி விலகுகிறாரா செந்தில் பாலாஜி..!
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
சென்னை தண்டையார்பேட்டையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்பில் உள்ள முதியவரின் வீட்டில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டையார்பேட்டை வ.உ.சி.நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பில் செல்வராஜ் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் சமையலறை பகுதியில் திடீரென மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் செல்வராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என தெரியாமல் முதியவர் திண்டாடும் நிலையில், பல வீடுகளின் நிலை இதேபோன்று இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்ய வேண்டிய மசோதாவை சட்டத்துற?...
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்க...