தமிழகம்
புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின்பேரில் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தல்...
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
வரி பாக்கி செலுத்தாததால் சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரபல திரையரங்கிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். திருவொற்றியூர் தெற்கு மாட வீதி தெருவில் உள்ள எம்.எஸ்.எம். என்ற பிரபல திரையரங்கங்கத்தில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்துள்ளன. தற்போது வரை பல புதிய திரைப்படங்களும் வெளியாகி வந்தன. இந்நிலையில் கடந்த 2018 முதல் 7 ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தாமல், 21 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரிபாக்கி நிலுவையில் இருந்ததால், திரையரங்கிற்கு வருவாய்துறை அதிகாரிகள் நேற்று சீல்வைத்தனர்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் ?...
கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்ஸிஸ் காலமானார். உடல்நலக்குறைவா?...