செயற்கை நுண்ணறிவு வசதியின் மூலம் தனது உரையை இனி தமிழில் கேட்கலாம் - பிரதமர் மோடி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொழில் நுட்ப உதவியுடன் இனி தமிழக மக்களிடம் தமிழில் உறையாற்ற உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, தமிழக மக்கள் தன்னிடம் தமிழ் மொழியிலே பேசலாம் என்றும், தனது உரையை தமிழக மக்கள் இனி தமிழில் கேட்கலாம் என்றும் தெரிவிக்க, அதனைத் தொடர்ந்து நமோ செயலியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிமுகப்படுத்தினார்.

Night
Day