செல்வப்பெருந்தகை முன்னிலையில் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை முன்னிலையில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் - வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் திரவியம் ஆதரவாளர்களும், காங்கிரஸ் பிரமுகர் கனி விஸ்வாசிகளுக்கும் இடையே மோதல்

Night
Day