சேலத்தில் மேலும் ஒரு தரைப்பாலம் உடைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் ஆட்டையாம்பட்டி செல்லும் சாலையில் உள்ள அரசம்பாளையம் தரைப்பாலம் உடைந்தது

10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் முக்கிய பாலம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி

மண் சரிவால் ஏற்கெனவே ஒரு பாலம் உடைந்த நிலையில் மேலும் ஒரு பாலம் துண்டானது.

Night
Day