சேலம்: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 8-வது நாளாக ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் எட்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Night
Day