தமிழகம்
தமிழகத்தில் காலியாக உள்ள 6 எம்பிபிஎஸ் மற்றும் 28 பிடிஎஸ் இடங்கள்
தமிழகத்தில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 28 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதா?...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து உயர்மின் கோபுரத்தில் ஏறி விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இ.காட்டூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக பணிகள் தொடங்கியதை அடுத்து அப்பகுதி விவசாயி அன்பழகன், அங்குள்ள உயிர்மின் கோபுரத்தில் ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பணியை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் அவர் கீழே இறங்கினார்.
தமிழகத்தில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 28 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதா?...
எங்கெல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ஏடிஎம...