சேலம்: கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 200க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்த 200க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடையாபட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேட்டூர் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளது. இதை அறியாத வாழப்பாடி, முத்தம்பட்டி, ஏத்தாப்பூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day