தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
சேலம் அருகே கோவில் திருவிழா கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லட்சுமி மேனனை காண ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு நிலவியது. அங்குள்ள மல்லூர் வேங்காம்பட்டி பகுதியில் கோயில் திருவிழா முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லட்சுமி மேனன், நடன கலைஞர்களுடன் இணைந்து நடனமாடி கூடியிருந்த ரசிகர்களை மகிழ்வித்தார். லட்சுமிமேனன் ஆட்டத்தை கண்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்து மேடையை நோக்கி வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து நடிகை லட்சுமி மேனனை காவல்துறையினர் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...