சைதாப்பேட்டை "அம்மா பூங்கா"வை தமிழக அரசு பராமரிப்பதில்லை - பொதுமக்கள் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை சைதாப்பேட்டை அம்மா பூங்கா இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என விளம்பர திமுக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இதுவரை  எந்த ஒரு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், இதுகுறித்து நமது செய்தியாளர் ஜெய்லானி வழங்கிய கூடுதல் தகவல்களை தற்போது காணலாம்... 

Night
Day