சொத்து வழிகாட்டு மதிப்பு : தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் சொத்துக்களுக்கான வழிகாட்டு மதிப்பீட்டை மாற்றி அமைத்து கடந்த ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கிரடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்துசெய்து தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கிரடாய் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.

varient
Night
Day