தமிழகம்
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் - சோதனை ஓட்டம் டிசம்பர் மாதம் - முரளி...
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் - சோதனை ஓட்டம் டிசம்பர் மாதம் - முரளி
மெக்சிகோவில் உள்ள தேவாலயம் ஒன்று சொர்க்கத்தில் உள்ள மனைகளை விற்று மில்லியன் கணக்கான டாலர்களை குவித்துள்ளது. மெக்சிகோ நாட்டின் இக்லேசியா டிஎம்போஸ் தேவாலயம், தங்களது பாதிரியார் ஒருவர் கடவுளை சந்தித்ததாவும், சொர்க்கத்தில் உள்ள வீட்டு மனைகளை விற்க கடவுள் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தாகவும் விளம்பரப்படுத்தி சொர்க்கத்தில் உள்ள மனைகள் ஒரு சதுரடி இந்திய ரூபாய் மதிப்பில் 8 ஆயிரத்து 300க்கு விற்பனை செய்துள்ளது. இதனை நம்பி ஏராளமான கிறிஸ்தவ மக்கள், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தற்போது வெளியான நிலையில், தேவாலயம் சார்பில் விளையாட்டாக விளம்பரம் செய்ததாகவும், ஆனால் பக்தர்கள் இதனை நம்பி சொர்க்கத்தில் மனைகள் வாங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் - சோதனை ஓட்டம் டிசம்பர் மாதம் - முரளி
ஒசூரில் வழக்கறிஞர் சரமாரியாக வெட்டப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் -சென்னை ச...