சௌமியா அன்புமணி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

 சௌமியா அன்புமணி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு


அண்ணா பல்கலை. மாணவி விவகாரம் - தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட சௌமியா அன்புமணி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

சௌமியா அன்புமணியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 297 நபர்கள் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நுங்கம்பாக்கம் போலீசார் நடவடிக்கை

Night
Day