ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை கிணற்றுக்குள் பாய்ந்தது - தீயணைப்புத்துறை, பொதுமக்கள் உதவியுடன் காளை மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை கிணற்றுக்குள் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காளை பத்திரமாக மீட்கப்பட்டது.

Night
Day