தமிழகம்
உண்மைக்கு மாறான கருத்துக்கள் - போக்குவரத்து அமைச்சருக்கு, கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம்...
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...
மாநிலங்களவையில் காலியாகும் 56 இடங்களுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, காலியாகும் இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 8ஆம் தேதி தொடங்கும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 15ஆம் தேதி என்றும் தெரிவித்துள்ளது. வரும் 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அன்று மாலையே அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஇஅதிமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்கப்படவில்லை என்று உண்மைக்கு மா?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...