ஜெயா செய்திகள் தொலைக்காட்சி ஊழியர் மறைவு - தலைமைச் செயல் அதிகாரி நேரில் அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா செய்திகள் தொலைக்காட்சி ஊழியர், மறைந்த புவனேஸ்வருக்கு, ஜெயா தொலைக்காட்சி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

ஜெயா செய்திகள் தொலைக்காட்சியில் PCR பிரிவு இயக்குனராக பணியாற்றி வந்த புவனேஸ்வர், வாகன விபத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் ஜெயா தொலைக்காட்சி குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி விவேக் ஜெயராமன், நேரில் சென்று, புவனேஸ்வர் உடல்மீது மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

புவனேஸ்வரின் தந்தை மற்றும் குடும்பத்தினருக்கு விவேக் ஜெயராமன் ஆறுதல் தெரிவித்தார். 

Night
Day