ஜெயா தொலைக்காட்சியின் 26ஆம் ஆண்டு விழா - தலைமை செயல் அதிகாரி திரு.விவேக் ஜெயராமன் முன்னிலையில், ஊழியர்களால் கேக் வெட்டி கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா தொலைக்காட்சியின் 26ஆம் ஆண்டு விழா, தலைமை செயல் அதிகாரி திரு. விவேக் ஜெயராமன் முன்னிலையில், ஜெயா தொலைக்காட்சியில் 26 ஆண்டுகள் பணியாற்றும் மூத்த ஊழியர்களால் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Night
Day