ஜே.இ.இ தேர்வில் பழங்குடியின மாணவி முதலிடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் பச்சமலை வன கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ஜேஇஇ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று அசத்தல் - என்.ஐ.டி.யில் சீட் பெற்ற மாணவி ரோகினிக்கு குவியும் பாராட்டு

Night
Day